முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் தீ

சிரம்பான்-20-பிப்ரவரி. சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் தீ கடந்த இரண்டு மாதமாக சிரம்பானில் கடும் வெப்பத்தில் தள்ளப்பட்டது. தட்ப வெப்பநிலை மாற்றத்தனால், மழையே இல்லாம போனது. இச்சம்பவம் தொடர்ந்து இன்று சிரம்பான் 2 குடியிருப்பு பகுதியில் வெப்பத்தின் காரணமாக தானாகவே சிறு காடு பகுதியில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இங்கு வாழும் குடியிருப்புவாசிகள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு செய்தி வழங்கி, தீயை அணைக்க முயன்றனர். கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாம் முறையாகும். இங்கு வாழும் குடியிருப்புவாசிகள் பயந்த ஒரே காரணம் தீ ஏற்பட்ட பகுதியில் மின்சாரக்கூடம் உள்ளது. பற்றி எரிந்த தீ அக்கூடத்தை தாக்கியிருந்தால் நிச்சயமாக குடியிருப்பு பகுதியில் பெரிய விளைவு அளித்திருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்று அக்குடியிருப்பு மக்கள் நலமுடன் வாழ்கின்றனர்.  நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள், இம்மாதிரியான தீபரவல் உங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டால், வேடிக்கை பார்க்காமல் உடனடியாக தீயணைப்பு இலாகாவிற்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மாநிலத்தின் தீயணைப்பு இலாகா. என்றுன் உங...