முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளி பரிசு: இந்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ் மலர் நாளிதழில் வெளியேறிய செய்திச் சுருள்.. தமிழ் மலர் நாளிதழில் பிரசுரமான செய்தி ஒன்றுயொட்டி முகநூல் நண்பரும் சாகோதரியுமான செல்வி உதயகுமாரின் கருத்து என்னவென்றால் "என் கருத்து என்னவென்றால் மலாய்க்காரர்களைக் குறை சொல்வதை விடுத்து முதலில் நம் ஆட்களைக் கேள்வி கேட்கவேண்டும்... தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய பல முக்கிய போட்டிகளே தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நமக்கு முக்கியமான தினங்களில்தான் நடத்தப்படுகின்றன..இன்னும் பல விசயங்கள் உண்டு..ஏன் தீபாவளி நெருங்கும் இந்த வாரத்தில் கூட மதிய வேளைகளில் நிகழ்வுகள் உண்டு..தீபாவளி வாரத்திலேயே பள்ளிகளில் பரிசளிப்பு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் உண்டு.  இதையெல்லாம் மலாய்க்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. நம்மவர்கள்தான்.நோன்புப் பெருநாள்,சீனப்புத்தாண்டுக்கு ஒருவாரம் விடுப்பு எடுக்கலாம் என அரசாங்கம் சொன்னாலும் தமிழ்ப்பள்ளிகள் ஒருநாள் விடுமுறையோடு பள்ளியைத் தொடக்கிவிடும்.பிறகு மற்ற இனத்தவர்கள் விடுமுறையை ஈடுகட்டும் தினத்தில் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.நாம் இவ்வாறு செய்வதால் பிற இனத்தவர்கள் என்ன செய

குறிஞ்சித் திணை குறுஞ்செயலி

எனது தட்டைக் கணினியில் இப்படித்தான் காண்பிக்கிறது தற்போது திறன்பேசிகள் வெகுவாக பற்பல தொழில்நுட்ப ஊடக வசதிகளை நமக்கு அளித்து வருகிறது , அதனுடன் பல மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது இன்னும் ஒரு கூடுதல் நன்மையாகும். குறிப்பாக தட்டைக் கணினி- ஆண்ராய்டு ஆகிய சாதனங்களை WIFI கொண்டு தொலைமுக(Remote) முறையில்  இணைத்து அதன் மூலம் கோப்புகளை இவைகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதுக்கென பல ஆன்ராய்டு பயன்பாடுகள்(Apps) கூகிள் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன.  திறன்பேசியில் இப்படித்தான் காண்பிக்கிறது இதனைக் கருத்தில் கொண்டு  இணையத்தளத்தை இனி குறுஞ்செயலி வாயிலாக நாம் பரிமாறிக் கொள்ளவே  அவன் கிருபையினால் தமிழுக்கு மின்னியல் ஆபரணங்களை கொண்டு அழங்கரிக்க உங்கள் முன் குறிஞ்சித்திணை உங்கள் கரங்களில் தவழவிடுகின்றேன். குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன்.  குறிஞ்சித் திணை பதிவிறக்கம் *** இங்கே சொடுக்கவும்!! உங்களில் ஒருவன், தனேஷ் பாலகிருஷ்ணன் மின்கல்வி தொழில் நிபுணர் மலேசியா.

திருக்குறள்

நண்பரே உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் . மென்மேலும் அவன் கிருபையினால் தமிழுக்கு மின்னியல் ஆபரணங்களை கொண்டு அழங்கரிப்போம். https://play.google.com/store/apps/details?id=com.omtamil_tirukkural