முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூடா நட்பு

நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. ஒவ்வொரு மனிதனின் தன் வாழ்க்கை பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், அவற்றுள் சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். மேலும் கல்லூரிக்கால வாழ்க்கையோடு நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள். மிகவும் குறைந்த எண்ணிக்கையின் நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன. ஆகவே, நாம் தாம் சேற்றில் எவ்வாறு செந்தாமரை மலர்கிறதோ, அவர்கள் மத்தியிலும் நாம் மாசுப்படாமல் தெளிந்த நீராக இருத்தல் வேண்டும். ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமைய

தாய்மையின் புனிதத்தைக் கொச்சைப்படுத்திய வல்லினம் ஆசிரியர்.....

"கழிவறையும், பழிவாங்கும் முறையும்" எனும் சிறுகதை தமிழ் ஆர்வாலர்களின் மத்தியிலும் சரி சமயம், மதம் சார்ந்த அமைப்பிலும் சரி இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தன் தவற்றை உணர்ந்து தயாஜி மன்னிப்புக் கோரி இருக்கிறார். தமிழ் மலர் 06/12/2013 இருப்பினும் இன்று பெரும் சர்ச்சையாக இருப்பது தயாஜி எழுத்து மட்டுமில்லை, அதனை ஆதரித்து விமர்சனம் வழங்கிய வல்லினம் ஆசிரியர் ம.நவீன் "தாய்மை என்பது புனிதமா?" எனும் கேள்வியே வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான வினாக்களைத் தொடுக்கும் முன் ஆசிரியர் கொஞ்சம் நிதானத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும். அறிவிழந்து தாய்மை விவாதித்ததில் வன்மையாக கண்டிக்கிறேன். வல்லினம் ஆசிரியர் ம.நவீன் வல்லினம் சிற்றிதழ் ஆசிரியருக்கு அறிவுறுத்து, வாழ்வியலில் எல்லோருக்கும் எல்லாமே சுலபமாக கிடைத்து விடுவதில்லை. பொருள் ,நோயற்ற வாழ்வு, புகழ் ஆயுள், ஆடம்பரம், பணம் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று தன்னை சுலபமாக நெருங்க விடாமல் தடைபண்ணுகிறது. ஆனால் வந்த துன்பத்தை துன்பமாகவே அனுபவிக்காமல் தடைகளை தாண்டி செல்ல முடிந்தவர

கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! மன்னிப்பு……… மனிதர்களுக்கு மட்டும் தான்! (எழுத்தாளர் கே.எஸ்.செண்பகவள்ளி}

எழுத்தாளர் என்பவர் யார்? எழுத்தை ஆள்பவர்கள்; செதுக்குபவர்கள்; செம்மைப்படுத்துபவர்கள்! எழுத்தாளர்களுக்கு எழுத்து சுதந்திரம் உண்டு. எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம்; உணர்வுகளையும் விவரிக்கலாம். பாகுப்படுத்தலாம்!  ஆனால், எழுத்துகளில் அத்துமீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும். “கழிவறையும் ; பழிவாங்கும் வழிமுறையும்” கதை என்ற பெயரில் ஒட்டு மொத்தப் பெண்களையும்; பெற்றத் தாய்; பெண் தெய்வம் உட் பட அனைவரையும் கொச்சைப்படுத்தி மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தைத் தலைக்குனிய வைத்த படைப்பாளனை நினைத்து கூனி குறுகி நிற்கிறேன். வள்ளுவர் சொன்னார், ஆண்டாள் சொன்னார் என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசுவது சிறந்த படைப்பாளருக்கு அழகில்லை! தமிழை விட தொன்மையான, அழகான மொழி ஏதுமில்லை. கொஞ்சைப் படுத்தாமல், மாசுப்படுத்தாமல் எழுதுவதுதான் தாய்த் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை...! தாயையே கொஞ்சைப்படுத்துபவர்களிடம் இதை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான்!  இந்த நூற்றாண்டில், நவீன யுகத்தில் ஒழுக்கமாக வாழ வேண்டும்; நாகரீகமாக வாழ வேண்டும் என்பதற்காகதான் வள்ளுவர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார். வள்ளுவ

வல்லினம் நிலைப்பாடு என்ன?

http://vallinam.com.my/version2/ தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 1 சமீபத்தில் தயாஜி கைவண்ணத்தில் மலர்ந்த "கழிப்பறையும், பழிவாங்கும் முறையும்" வல்லினத்தில் பிரசுரமாகியது. முழுவதையும் பொறுமையுடன் வாசித்தேன். என் வாசிப்பில் முழுக்க முழுக்க சிறுநீராகவே துர்நாற்றம் வீசியதே தவிர பொதிந்திருக்கும் இலக்கிய நயம் புலப்படவில்லை. நாட்டில் இளம் எழுத்தாளர்களில் நான் அதி மதிப்புக்குரியவராக அமைந்த அவரின் எழுத்து இன்று ஏன் இந்த நிலைப்பாடு எனக்கு தெரியவில்லை. அதையும் ஆதரித்து இன்று வல்லினம் ஆசிரியர் ம.நவீன் விவாதிப்பது முற்றிலும் வாசகராகிய எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தமிழ் மலர் நாளிதழ் 05/12/2013 - படம் 2 ஆசிரியர் ம.நவீன் காதல் எனும் மாத சஞ்சிகை எழுதத் தொடங்கிய காலம் முதல் அவரின் எழுத்துகளை மட்டுமில்லாமல் வல்லினம் குழுமத்தின் எழுத்துகளைப் பின் தொடர்ந்து வருகிறேன். வல்லினம் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்க தளத்தை உருவாக்கி தந்தனர். முற்போக்குச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தனர். ஆனால், இன்று வல்லினம் "மஞ்சள் பத்திரிக்கையே" மிஞ்சி விட்டனர். கதை முழுக்க முழுக

Bujang Valley and Kuala Kedah Fort - Proposals for a Masterplan

#Report  prepared for the Government of Malaysia by the United Nations Educational, Scientific and Cultural Organization (Unesco) 30 October1987 © Unesco 1987, Printed in France The Federal Government of Malaysia made a proposal in 1968-1969 to create a National Historical Park in the Bujang Valley. This plan was to become oper- ational in 1986. Until the time of this mission no steps had been taken to implement this recommendation by physically establishing the proposed Park. To undertake a plan to create a National Historic Park in the Bujang Valley requires very specific guidelines which have yet to be established. It  is therefore proposed that, with UNDP funding, a team of international con- sultants be fielded to prepare a masterplan for the Bujang Valley and the Kuala Kedah Fort. Because of the limited professional staff available to undertake the planning and development of the National Historic Park, it is recommended that the staff of the Bujang V