முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கைகளில் தவளும் இனிய சுதந்திரம்

இன்று செல்லியலில் நான் எழுதியக் கவிதை பதிவேற்றமாகியுள்ளது. மிக்க நன்றி செல்லியல், எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு. கவிதை கீழ்வருமாறு... அன்று அமாவாசையாய் இருள் சூழ்ந்து கிடந்த அடிமைத்தனம் விலகி பௌர்ணமி பிறந்தது இன்றைய நாளிலே! மொழி வேறாயினும், இனம் வேறாயினும் ஒன்றாய் கூடி வாழ்வதும் இத்திருநாட்டிலே! ஒற்றுமை கொடியை நாட்டி உலகமே வியக்க அன்பை ஊட்டி ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி ஏட்டினில் எழுதுவோம் என்றும்… இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்… ஆக்கம் தனேஷ்@தினகரன் பாலகிருஷ்ணன் மூலம்:   http://www.se lliyal.com/?p=37591 

கவிதையோடு ஒரு கலந்துரையாடல்..

நண்பன் பீனிக்ஸ்தாசன் எழுதியக் கவிதை நடுவானில்  நிலவன் என்ற உழவன்   நட்சத்திரங்களை   விதைத்துக் காத்திருக்கிறான்   விடியல் என்ற வெள்ளாமை   வேண்டி .. நல் இரவு நண்பர்களே! - பீனிக்ஸ்தாசன் அவரின் கவிதைக்கு நான் கிறுக்கியது..... நடுவானில் நிறைந்திருக்கிறான் ஆதவன் நட்சத்திரங்களுக்கு ஒளியை வழங்கி கொண்டு- உலகிற்கே விடியலை தருகிறான்... நல் இரவு நண்பனே!- தனேஷ்@தினகரன்

தமிழ் வழி மென்பொருள் கல்வி

கணினி மென்பொருள்   என்பது கணிப்பொறி நிரல்களையும்   கணிப்பொறிகளால்   படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற கணிம முறையில் சேமிக்கப்படும்   தரவு   என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படும்  பொதுவான ஒரு சொல்லாகும் .  இன்றைய கல்வி பரிணாம வளர்ச்சியில் இந்தச் சொல் திரைப்படச் சுருள் , நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த சொற்பதம்   வன்பொருள்  ( அதாவது உடலியல்   சாதனங்கள் ) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது ; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது , அதாவது " தொட இயலாதது " என்பதைக் குறிக்கிறது .  மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே , அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது . இருப்பினும் ஒரு மென்பொருளை நம்...

Odissi Dance Review: Smt Sandhya Manoj, Malaysia

Kuala Lumpur, August 26 - last week Saturday at the Temple of Fine Arts Kuala Lumpur Guru Smt Sandhya Manoj had presented debut 'taca Maha Vidya' Odissi Dance. In this case, Thanesh Balakrishnan, The founder of Tinakaran Fine Arts Academy had written his review on her dance in his vision of poets. The review are below:- "Srimati Sandhya Manoj had presented   'taca Maha Vidya' Odissi Dance which still occupy fresh in my mind."  The worship of mother shakti as a divine mother. Parvathi is the consort of Lord Shiva, Lakhsmi is the consort of Lords Mahavishu and Saraswthi is consort of Brahma. Goddess is worshipped by several other names like Maheswari, Kaumari, Varahi, Vaishnavi, Chamundi, Durga,Kali, Bhuvaneswari, Mathangi, Lalitha, Annapurani, Uma, Chandi, Durga, Bhavani, Shakti, Jagadamba, Ishwari, Shyamala. Rajarajeswari, Kalyani. The special feature of this dancer is, the entire piece of her dance choreograph it was fully controlled...

கல்வி உதவித் தொகை திட்டம்

கல்வி உதவித் தொகை திட்டம் எதிர்காலத் தலைமுறையினர் ஒருவர்கூட நிதியின்மை காரணமாக மேற்படிப்பை தொடராமல் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது . ஆனால் இன்று அதுவேம் நம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.  நீங்கா நினைவில், தனேஷ் பாலகிருஷ்ணன் மின்கல்வி தொழில் நிபுணர் மலேசியா.