இந்திய பாரம்பரியத்தின் கௌரவம் என்றாலே நம்முடைய ஆடற்கலைகள் தான். அதில்
தமிழ்நாட்டின்
நடனம்
பரதநாட்டியம்.
திருமதி ஹேமநந்தினி-மலேசியா, அம்ஷவாதினி சபா நாட்டிய விழா, சென்னை |
- இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ?
- யாரால் தோற்றுவிக்கப்பட்டது.
- ப --பாவம்
- ர -- ராகம்
- த -- தாளம்
- ம் -- ஸ்ருதி
இந்நான்கும்
சேர்ந்ததே
பரதம்
எனப்படு கிறது.
பாரத
தேசத்தில்
முதன்முதலாக
தோன்றியதால்
பரதநாட்டியம்
என்றும்
அழைக்கப்படுகிறது.
மேலும்
பரத
முனிவரால்
முதன்
முதலாக
உலகிற்கு
அறிமுகப்படுத்தப்பட்டதால்
இது
பரத
நாட்டியம்
என்று
அழைக்கப்படுகிறது.
செல்வி குருவாயூர் கார்த்தியாயினி, பாபநாசம் சிவம் நாட்டிய விழா, சென்னை |
சுமார்
ஐம்பது
அறுபது
ஆண்டுகளுக்கு
முன்பு
சதீர்
என்றும்
சதீர்கச்சேரி
என்றும்
அழைக்கப்பட்ட
நடனம்
மறுமலர்ச்சி
அடைந்து
பரதநாட்டியமாக
விளங்கி
வருகிறது.
பல்வேறு
கலை
அம்சங்களை
முழுமையாக
விளக்கும்
ஒரு
நூல்
தான்
பரதர்
எழுதிய
நாட்டிய
சாஸ்திரமாகும்.
நாயன்மார்களில்
நால்வர்
என்ற
புகழ்
பெற்ற
அப்பர்,
சுந்தரர்,
சம்பந்தர்,
மாணிக்கவாசகர்
ஆகிய
நான்கு
அருஞ்செல்வர்களைப்
போல
இசை
நடனமேதைகளான
சின்னய்யா,
பொன்னய்யா,
சிவானந்தம்,
வடிவேலு
என்ற
இந்த
நால்வரும்
கலை
உலகம்
நமக்கு
வழங்கிய
நான்கு
முத்துக்கள்
எனலாம்.
இவர்களைப் பற்றி அடுத்த பதிப்பில் காண்போம்...
..... தொடரும்....
பகிர்வு:
செல்வன் தனேஷ் பாலகிருஷ்ணன்
தினகரன் நுண்கலை கல்விக்கழகம்,
மலேசியா திருநாடு
கருத்துகள்
கருத்துரையிடுக