விரிவுரைஞர் திருவாளர் பன்னீர்செல்வம் அவர்களோடு ஆசிரியர் திரு.ஈஸ்வரனோடு நான். |
காலஞ் சென்ற காதலும் - நாம்
கடத்தி ய நேரமும்
ஒருத்தர்கொருத்தர் சொல்லிய மன்னிப்பும் - நாம்
ஒன்றாக அனுபவித்த நற்செய்தியும்
சேர்ந்து இடுபணி செய்த நேரமும் - நம்மால்
சோர்ந்து போன விரிவுரைஞரும்
ஒன்றாய் பருகிய தேநீரும் - நம்
வழக்கமான அரட்டையும்
காலத்தால் ஏற்பட்ட நினைவுகள்- நம்
நட்புக்காக ஏங்கி தவித்த நாட்களும்
கற்ற பாடங்களும் - கல்லூரில்
கடந்து வந்த காலங்களும் -
நீங்கா மலரும் நினைவுகள் -
கடத்தி ய நேரமும்
ஒருத்தர்கொருத்தர் சொல்லிய மன்னிப்பும் - நாம்
ஒன்றாக அனுபவித்த நற்செய்தியும்
சேர்ந்து இடுபணி செய்த நேரமும் - நம்மால்
சோர்ந்து போன விரிவுரைஞரும்
ஒன்றாய் பருகிய தேநீரும் - நம்
வழக்கமான அரட்டையும்
காலத்தால் ஏற்பட்ட நினைவுகள்- நம்
நட்புக்காக ஏங்கி தவித்த நாட்களும்
கற்ற பாடங்களும் - கல்லூரில்
கடந்து வந்த காலங்களும் -
நீங்கா மலரும் நினைவுகள் -
மீண்டும்
வருமா!!!
கருத்துகள்
கருத்துரையிடுக