நண்பன் பீனிக்ஸ்தாசன் எழுதியக் கவிதை
நடுவானில்
நிலவன் என்ற உழவன்
நட்சத்திரங்களை
விதைத்துக் காத்திருக்கிறான்
விடியல் என்ற வெள்ளாமை
வேண்டி .. நல் இரவு நண்பர்களே! - பீனிக்ஸ்தாசன்
அவரின் கவிதைக்கு நான் கிறுக்கியது.....
நடுவானில்
நிறைந்திருக்கிறான் ஆதவன்
நட்சத்திரங்களுக்கு ஒளியை
வழங்கி கொண்டு- உலகிற்கே
விடியலை தருகிறான்...
நல் இரவு நண்பனே!- தனேஷ்@தினகரன்
நடுவானில்
நிலவன் என்ற உழவன்
நட்சத்திரங்களை
விதைத்துக் காத்திருக்கிறான்
விடியல் என்ற வெள்ளாமை
வேண்டி .. நல் இரவு நண்பர்களே! - பீனிக்ஸ்தாசன்
அவரின் கவிதைக்கு நான் கிறுக்கியது.....
நடுவானில்
நிறைந்திருக்கிறான் ஆதவன்
நட்சத்திரங்களுக்கு ஒளியை
வழங்கி கொண்டு- உலகிற்கே
விடியலை தருகிறான்...
நல் இரவு நண்பனே!- தனேஷ்@தினகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக