காலம் என் எதிராளி
அதை ஒருபோது நம்பவில்லை.
காலத்தின் பதில் காலனுடையது
உன்னுடைய பதில் நம்முடையது.
காலத்தின் பதில் காலனுடையது
உன்னுடைய பதில் நம்முடையது.
நம்பிக்கை மறு உருவமே நட்பு
ஏன் இந்த தடுமாற்றம்
நான் எந்த ஒரு தவற்றையும் செய்ய தூண்டுவிக்கவில்லையே
ஏன் அன்பைக் கண்டு பயப்படுகிறீர்கள்....
கண்டதே கோலம், என்ற எண்ணாமல்,
வாழ்வை புரிந்து கொள்ளவே
இந்த அவலங்கள் நம் வாழ்க்கையில்...
இந்த அவலங்கள் நம் வாழ்க்கையில்...
நான் அனுபவித்துள்ளேன்.
என் வாழ்க்கையில் நிறையவே
இருப்பினும் உன் நட்பு பிடித்திருக்கு..
பயமே மனிதனின் உயிர்கொள்ளி
உன் மேல் நம்பிக்கை வை...
புறத்தைப் பார்க்காமல் அகத்தை மட்டும் பார்க்கும்
எவருக்கும் பயம் என்ற உயிர்கொள்ளி அண்டாது...
வாழ்வியலைப் புரிந்து கொள்...
உன் வாழ்வு உன் கையில்.
கருத்துகள்
கருத்துரையிடுக